சலுகை கட்டணத்தில் உடல் பரிசோதனை
Added : செப் 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை,:சாய்பாபாகாலனியில் உள்ள ஏ.ஜி.எஸ்., மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையத்தில், 'சிறந்த ஆரோக்கியத்திற்கான பரிசு' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ஏ.ஜி.எஸ்., இயக்குனர் ஆதித்யன் குகன் துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தை ஒருவர் பரிசாக தன் உறவினர், நண்பர்களுக்கு வெறும் ஒரு போன் கால் அல்லது வாட்ஸ்ஆப் மூலம் வழங்க முடியும். 95667 55517, 96594 55556, 99443 33006, ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேசி, பரிசோதனை கட்டணத்தை செலுத்தி, 'வவுச்சரை' பெற்றுக்கொள்ளலாம். இந்த வவுச்சரை பரிசாக வழங்கலாம். அனைத்து வகையான பரிசோதனைகளும், 50 சதவீதம் சலுகை விலையில் அளிக்கப்படுகிறது. இந்த சலுகை, டிச.,31 வரை உள்ளது. பரிசோதனைகள் மட்டுமின்றி மருத்துவர் ஆலோசனை, உணவு ஆலோசனை, வாழ்க்கை முறை ஆலோசனை வழங்கப்படுகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X