இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



ஆன்மிகம்

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்,லிங்கஅபிேஷக, வழிபாடு, காலை 5:00 மணி, மகாளய அமாவாசை வழிபாடு, வெள்ளிரதபுறப்பாடு இரவு 8:00 மணி, நவராத்திரி காப்புக்கட்டுதல், இரவு 9:00 மணி. மங்களநாதர் சிவன் கோயில், உத்தரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00 மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீநாகநாதசுவாமி கோயில், நயினார்கோவில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00 மணி. ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00மணி. சுந்தரராஜப் பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, காலை 9:00 மணி. எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 9:00 மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி . ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:30மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00மணி. சொர்ணவிநாயகர் கோயில், சிதம்பரம்பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30மணி. பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30 மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு, அபிேஷக பூஜைகள், காலை 6:30 மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00மணி.சிறப்பு பூஜை, தீபாரதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, தீபாரதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, காலை 6:30 மணி.புரட்டாசி சிறப்பு பூஜை, தீபாராதனை,உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 10:00 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.பொதுமாரத்தான் போட்டி: முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளி ராமநாதபுரம், மினிமாராத்தான் போட்டி, ஏற்பாடு பள்ளிநிர்வாகம், பினிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, காலை 5:30 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X