நன்னடத்தை பிணையை மீறிய குற்றவாளி கைது | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
நன்னடத்தை பிணையை மீறிய குற்றவாளி கைது
Added : செப் 25, 2022 | |
Advertisement
 

காஞ்சிபுரம்:சின்ன காஞ்சிபுரம் சுக்லாபாளையம் பகு
இவரை நன்னடத்தையில் இருக்குமாறு கடந்த பிப்., மாதம் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். பிணையில் வெளியில் இருந்த அவர் கடந்த மாதம் 19ம் தேதி அண்ணா பூங்கா அருகில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.நன்னடத்தை பிணையை மீறிய குற்றத்திற்காக அவரை 133 நாட்கள் சிறையில் அடைக்கும்படி காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி உத்தரவிட்டார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X