இன்று இனிதாக (25.09.22 - ஞாயிறு) சென்னை
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்

* உழவாரப்பணி: நமசிவாய உழவாரப்படை சாரிட்டபிள் டிரஸ்ட், ஹிந்து கோவில்கள் சுத்தம் செய்யும் இறைபணி சபையின், 242வது மாத உழவாரப்பணி. திருவுடைநாதர் கோவில் மற்றும் ஜலகண்டமாரி அம்மன் கோவில் சுற்றுப்பிரகாரம் சுத்தம் செய்தல் - காலை 8:00 மணி முதல். அமுது செய்வித்தல் - பிற்பகல் 1:00 மணி. கூட்டு வழிபாடு - மாலை 4:00 மணி. பங்கேற்பு: ஏ.வேணுகோபால் குழுவினர், இடம்: திருவுடைநாயகி அம்பிகை சமேத திருவுடையநாதர் கோவில், மணலி, சென்னை - 600 069. தொடர்புக்கு: 9840204639.


* சோமாஸ்கந்தர் அபிஷேகம்: நேரம்: நண்பகல் 12:00 மணிக்கு மகாளய அமாவாசை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம். மாலை 5:00 மணிக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.

* மாடவீதி புறப்பாடு: நேரம்: மாலை 5:00 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு. இரவு 9:00 மணிக்கு திருநடைக்காப்பு. இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.
மண்டலாபிஷேகம்: நேரம்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம். காலை 7:30 மணிக்கு இடம்: நங்கநல்லுார், சர்வமங்களாம்பிகை நகர், ஈஸ்வரன் காலனி, தர்மலிங்கேஸ்வரர் கோவில்.
அமாவாசை வழிபாடு: பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் - காலை, 9:00 மணி. அபிஷேகம் - காலை, 10:15 மணி. ராகு கால ஹோமம்- மாலை 4:00 மணி. சரபேஸ்வரருக்கு ராகு கால அபிஷேகம் - மாலை 5:30 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073.
நவராத்திரி விழா: மஹா கணபதி ஹோமம் - காலை 7:00 மணி. இன்னிசை: ஜே.எஸ்.காயத்ரி குழுவினர் - இரவு 7:00 மணி. இடம்: சர்வமங்களா ராஜராஜேஸ்வரி ஆசிரமம், 16வது தெரு, டி.ஜி., நகர், நங்கநல்லுார், சென்னை. தொடர்புக்கு: 99625 14134.
அமாவாசை வழிபாடு: ஐஸ்வர்ய பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் சேவை, சிறப்பு அன்னதானம், மாலை 5:00 மணி. இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மைய அறக்கட்டளை, 1 - பி, கணபதி நகர், பள்ளிக்கரணை, சென்னை - 600100. தொடர்புக்கு: 80720 22084.
பக்திப் பாடல்கள்: மாஸ்டர் ஸ்ரீவத்ஸன், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 600 044. தொடர்புக்கு: 97106 43967.
உபன்யாசம்: பகவத் கீதை (தமிழில்): சுவாமி சத்யபிரபாகானந்தா, மாலை, 5:30 மணி. இடம்: விவேகானந்தா ஹால், ராமகிருஷ்ண மிஷன் ஆஸ்ரமம், 3, எம்.எஸ்., சாலை, தி.நகர், சென்னை - 600 017. தொடர்புக்கு: 044 - 2814 3896.
பொது
இசை அஞ்சலி: எஸ்.பி.பி.,க்கு அஞ்சலி செலுத்தும் இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் வீணை இசை. மாலை 6:30 மணி. இடம்: வாணி மஹால், ஜி.என்., சாலை, தி.நகர், சென்னை - 17. தொடர்புக்கு: 98841 52200.
நகைச்சுவை சந்திப்பு: தாம்பரம் நகைச்சுவையாளர் மன்றம் சார்பிலான 'வாங்க சிரிக்கலாம்' நிகழ்வு. சிறப்பு அழைப்பாளர்: பொம்மலாட்ட கலைஞர் மு.கலைவாணன் முத்துக்கூத்தன், தொகுப்புரை: 'தென்கச்சி அய்யாவின் சிறப்பு' - கே.ஜி.குணா, மாலை, 4:00 மணி. இடம்: வள்ளுவர் குருகுலம் பள்ளி, தாம்பரம் பேருந்து நிலையம் அருகில், ஜி.எஸ்.டி., ரோடு, கடப்பேரி, தாம்பரம், சென்னை - 45. தொடர்புக்கு: 94445 85858.
அமிழ்த தமிழ் ஆய்வரங்கம்: முனைவர் சிலம்பொலி செல்லப்பனார் 95வது பிறந்த நாள் விழா மற்றும் ஆசிரியர் தின விழா. தலைமை: முனைவர் இ.சுந்தரமூர்த்தி, சிறப்புரை: பேரா., ய.மணிகண்டன், பேரா., அரங்க. ராமலிங்கம். விருது பெறுபவர்: இசைக்கவி ரமணன், பங்கேற்பு: க.ஸ்ரீதரன், முனைவர் இளமாறன், காலை, 9:30 முதல் பிற்பகல், 1:30 மணி வரை. இடம்: தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்புரம், சென்னை - 600 025.
இலவச சிலம்ப பயிற்சி
பயிற்சி வகுப்பு:5 முதல் 60வயது வரையிலானோருக்கு, இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. நேரம்: காலை 6:00 முதல் ௮:௦௦ மணி வரை. மாலை 5௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. கண்காட்சி
கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2. கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை -2.
கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சகுந்தலா ஆர்ட் கேலரி, சி.பி., ஆர்ட் மையம், ஆழ்வார்பேட்டை. கண்காட்சி: நேரம்: காலை, 10:30 மணி முதல் இரவு, 9:00 மணிவரை. இடம்: ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.,சாலை, சங்கரா ஹால். சணல் பொருட்கள் கண்காட்சி: சணல் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காமதேனு கல்யாண மஹால், 8/178, லஸ் சர்ச் ரோடு, மயிலாப்பூர், சென்னை - 600 004.
புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை: காலை முதல் மாலை வரை. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி.
சொற்பொழிவு
திருப்புகழ் தொடர் சொற்பொழிவு: விளக்கவுரை மா.கி.ரமணன், நேரம் காலை: 10:00, இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, திருவொற்றியூர், சென்னை - 19. தொடர்புக்கு: 044 2573 5402.* குரு பூஜை விழா: காலை 10:00, பகவான் மவுனகுரு கண்ணப்ப சுவாமிகள் கருவறையில் விபூதி நிரப்பும் நிகழ்ச்சி ஆரம்பம், நண்பகல், 12:00 மகா தீபாராதனை, அன்னதானம், மாலை 6:30 கணபதி ஹோமம், இரவு: 9:00 இன்னிசை நிகழ்ச்சி, 11:00 மவுனகுரு சுவாமிக்கு அபிஷேகம்,, 12:00 மகா தீபாராதனை, அன்னதானம். இடம்: ஸ்ரீ பகவான் மவுனகுரு கண்ணப்பா சுவாமிகள் ஜீவ சமாதி ஆசிரமம் அடியார்கள் சங்கம். காவாங்கரை கிராமம், புழல், சென்னை.
* இலவச சங்கநாதம் அறிவியல் வகுப்பு: நோய் எதிர்ப்பு சக்தி மேம்பட, ரத்த சுத்தம், புதிய காற்று சுழற்சிக்கான சங்க நாதம் வகுப்பு காலை, 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: டன்லப் திறந்தவெளி, மைதானம், நகராட்சி அலுவலகம் எதிரில், அம்பத்துார், சென்னை - 53. தொடர்புக்கு: 99401 12150.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X