பொது இடங்களில்புகைபிடித்தால் அபராதம்!
Added : செப் 25, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சுல்தான்பேட்டை:சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில், ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.பஸ் ஸ்டாப், மருத்துவமனை வளாகம், உணவு விடுதி, பேக்கரி உட்பட பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா உத்தரவிட்டார்.அதன்படி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், சந்தோஷ்குமார், கார்த்திக்குமார், அப்துல் நசீர் ஆகியோர் கொண்ட குழுவினர் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பொது இடங்களில் புகைபிடிப்போர் மற்றும் புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் கடை உரிமையாளர்கள் ஆகியோரை கண்டறிந்து 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்து வருகின்றனர்.மளிகை கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி விற்கப்படுகிறதா எனவும், அதிகாரிகள் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X