தலை தூக்கும் நக்சல் நடமாட்டம்
Updated : செப் 25, 2022 | Added : செப் 25, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பந்தலுார்: நீலகிரியை ஒட்டிய கேரளா மாநிலம் மலப்புரம், வயநாடு பகுதிகளில், நக்சல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.latest tamil newsவயநாடு பகுதியில், 2020 நவ., 3ல் நக்சல் வேல்முருகன் சுட்டுக் கொல்லப்பட்டார்; 5 பேர் துப்பாக்கி காயங்களுடன் தப்பினர். தொடர்ந்து கட்டுக்குள் இருந்த நடமாட்டம் மீண்டும் தென்பட துவங்கியுள்ளது. வயநாடு மாவட்டம், மானந்தவாடி அருகே, தொண்டர்நாடு கிராமத்தை ஒட்டிய பகுதிகளில், நக்சல்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில், '2019ல் மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின கிராமங்களில், அரசு, இதுவரை பணிகள் மேற்கொள்ளவில்லை. பழங்குடியின மக்களுக்கு நிலம் வழங்காத கம்யூ., தலைமையிலான அரசை புறக்கணிக்க வேண்டும்' என்பன உட்பட வாசகங்கள் எழுதப்பட்டு, சி.பி.ஐ., (மாவோயிஸ்ட்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, வயநாடு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202213:20:17 IST Report Abuse
N SASIKUMAR YADHAV மக்களை பயத்துடன் வைத்துக்கொள்ள தீயமுக மற்றும் கேரள கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டி போடுகிறது
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202207:41:16 IST Report Abuse
duruvasar வயநாட்டிலிருந்து ஒரு ... கூட பாராளுமன்றத்திற்க்கு போயிருக்காரு. இப்போ டபுள் ஃபேமஸ் ஆயிடுச்சி.
Rate this:
Cancel
Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ
25-செப்-202207:30:40 IST Report Abuse
Krishnan Since India became 5th largest economy and Indian GDP growth is better, expect more internal issues from anti nationals within India funded by neighbors..
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-செப்-202207:50:36 IST Report Abuse
NicoleThomsonஆமாம் இது நடக்கும் நாட்டின் நலம் விரும்பிகள் vs காட்டி கொடுப்போர் என்று உள்நாட்டிலேயே மிகப்பெரிய சிக்கல் உள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X