ரூ.15 கோடி ஊழல் நிரூபிக்க முடியுமா? அமைச்சர் தியாகராஜனுக்கு செல்லூர் ராஜூ சவால்
Added : செப் 26, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



மதுரை : "கூட்டுறவுத் துறையில் ரூ.15 கோடி ஊழல் நடந்ததாக அமைச்சர் தியாகராஜன் குற்றம்சாட்டியதை நிரூபித்தால், நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன். நிரூபிக்கவில்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலக தயாரா" என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ சவால் விடுத்தார்.



மதுரையில் அவர் கூறியதாவது:

தமிழக கூட்டுறவு துறையில் அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும். கூட்டுறவுத்துறை அ.தி.மு.க., ஆட்சியில் களங்கம் இல்லாத துறையாக செயல்பட்டது. சிறந்த செயல்பாட்டுக்காக மத்திய அரசு சார்பில் 27 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது.ஆனால் தற்போது தகுதி இல்லாத நபரை நிதியமைச்சராக தி.மு.க., நியமித்துள்ளது.
தமிழகத்தில் வரி அதிகரிப்பிற்கு காரணம் நிதியமைச்சர்தான். இல்லாததை சொல்லி தமிழக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படவும் அவர் தான் காரணம்.தி.மு.க., ஆட்சியில் 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ததாக கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுவாவது அவருக்கு தெரியுமா.
அ.தி.மு.க., இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி செப். 29 ல் மதுரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக மதுரை நகர், கிழக்கு, மேற்கு மாவட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்படுகிறது, என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X