குற்றவாளிகள் பதுங்கல்?சென்னை லாட்ஜ்களில் 'ரெய்டு'
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சென்னை-குற்றவாளிகள் பதுங்கல் தொடர்பாக, சென்னையில் உள்ள, 445 தங்கும் விடுதிகளில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக பொருட்களை கடத்தும் கும்பல்கள், சென்னையில் உள்ள லாட்ஜ் மற்றும் மேன்ஷன்களை பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இதையடுத்து, சென்னை, திருவல்லிக்கேணி, பெரியமேடு, பாரிமுனை என, பல்வேறு இடங்களில் உள்ள, 445 தங்கும் விடுதிகளில், போலீசார் பல குழுக்களாக பிரிந்து விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளில் விருந்தினர் பதிவேடு முறையாக பின்பற்றப்படுகிறதா, 'சிசிடிவி கேமரா'க்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். அதேபோல, சென்னை முழுவதும், 98 இடங்களில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தி, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குடி போதை மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி ஓட்டிச்செல்லப்பட்ட, 52 வாகனங்கள் பிடிபட்டன. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்க, இருவர் கைது செய்யப்பட்டனர். திருட்டு வழக்கில் சிக்கிய இருவர், சட்ட விரோத மது விற்பனை மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்தனர். பொது மக்கள், தங்கள் பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால், அவசர போலீஸ் எண்: 100க்கு தொடர்பு கொள்ளலாம். ரகசியம்காக்கப்படும் என, போலீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X