சின்னசேலம்,-சின்னசேலம், கடைவீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.அதனையொட்டி வரும் 5ம் தேதி முடிய தினமும் கோவிலில் காலை 7:00 மணி முதல், 9:00 மணி வரை சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது. மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை சந்தான லட்சுமி உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், மூலவர் முத்தங்கி சேவையிலும் அருள்பாலிக்கிறார்.தினமும், சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.