அ.தி.மு.க., நிர்வாகி தற்கொலை
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



விழுப்புரம்-வயிற்று வலியால் தற்கொலைக்கு முயன்ற அ.தி.மு.க., நிர்வாகி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 42; திண்டிவனம் அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் மற்றும் நகர எம்.ஜி.ஆர்., மன்ற துணைத் தலைவர். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த அவர், கடந்த 17ம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.இவருக்கு ராஜேஸ்வரி, 26; என்ற மனைவியும், மோகன் என்கிற மாதேஷ், 12; மற்றும் நவீன்குமார், 10; ஆகிய மகன்கள் உள்ளனர்.திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X