கோவைக்கு அமைதிக்குழு புதிய தமிழகம் வலியுறுத்தல்
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கோவை : தமிழக அரசின் தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., கோவை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மேற்கு மண்டல ஐ.ஜி., ஆகியோருக்கு புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி எழுதியுள்ள கடிதம்:


கோவையில் 1998ல் நடந்த குண்டுவெடிப்பு; அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்களில் நுாற்றுக்கணக்கான அப்பாவிகள் உயிரிழந்தனர்.கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அனைத்து துறைகளும், தொழில்களும் முடங்கின. அதன் தாக்கத்தில் இருந்து கோவை மீண்டெழ 10 ஆண்டுகளாகின.தற்போது, அசாதாரண சூழல் நிலவுவதாகவே கோவை மக்கள் அச்சப்படுகிறார்கள். எந்த பிரச்னைக்கும் வன்முறை பாதையை கையில் எடுப்பது, எவ்விதத்திலும் நன்மை பயக்காது.

சிலருடைய நன்மைக்காக ஒட்டுமொத்த சமூகத்தின் மீது வன்முறையை திணிப்பதோ, லட்சக்கணக்கான மக்களை அச்சத்தில் ஆழ்த்துவதோ அப்பட்டமான மனித உரிமை மீறல்; சட்ட மீறலாகும்.அனைத்து அரசியல் கட்சிகள், சமுதாய இயக்கங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய அமைதிக்குழுவை உடனடியாக கோவை மாநகர அளவில் நியமித்து, மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X