மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி கடன் உதவி
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கரூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 6 பேர் தொழில் தொடங்க, 5.25 லட்சம் ரூபாய் கடனுக்கான ஆணையை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடந்தது. இதில், 335 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை விரிவாக கேட்டறிந்த கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மக்களின் மனுக்களை வழங்கி, அதிகபட்சமாக ஒருவாரத்துக்குள் நடவடிக்கை எடுத்து, அதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், உடனடியாக நடவடிக்கையாக, மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 6 பேருக்கு சிறு தொழில் தொடங்க, 5.25 லட்சம் ரூபாய் மதிப்பிலான வங்கி கடனுக்கான ஆணை, 3 மாற்றுத் திறனாளிகளுக்கு, 2,280 ரூபாய்- மதிப்பிலான உதவி உபகரணங்கள், 1 பயனாளிக்கு மின்னனு குடும்ப அட்டை நகல் ஆகியவற்றை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், சப் கலெக்டர் சைபுதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, உதவி ஆணையர் (கலால்) பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X