குளித்தலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி எச்சரிக்கை
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


குளித்தலை நகரில் பொதுமக்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நகராட்சி நிர்வாகம் மூலம் அகற்றப்பட்டு, அதற்கான செலவுத் தொகை வசூலிக்கப்படும் எனவும், நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் நேற்று அறிவிக்கப்பட்டது.
குளித்தலை நகராட்சியில் கடந்த மாதம், நகராட்சி அலுவலகம், பழைய கோர்ட் தெரு, பஜனை மடம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் துாய்மைப் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டப்பட்டதாக நகராட்சி ஆணையரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதைய ஆணையர் சுப்புராம், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பொது மக்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும், அகற்றாதபட்சத்தில், இன்று (செப்.27) நகராட்சி நிர்வாகம் அகற்றி, அதற்கான செலவீனத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூல் செய்யப்படும் என நகராட்சி வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X