சதுரகிரியில் நவராத்திரி திருவிழாகாப்புகட்டுதலுடன் துவங்கியது
Added : செப் 27, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது.



இங்குள்ள ஆனந்தவல்லி அம்மனுக்கு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்குமேல் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அர்ச்சனை, சங்கொலி பூஜைக்கு பின் நவராத்திரி திருவிழாவிற்கான காப்பு கட்டுதல் நடந்தது.ஏழூர் சாலியர் சமுதாய பொதுமக்கள், பக்தர்கள் காப்பு ஏந்தி ஆனந்தவல்லி அம்மன் கோயிலை வலம் வந்து கொலு மண்டபத்தை அடைந்தனர்.

அங்கு ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.தினமும் இரவு 6:00 மணி முதல் 9:00 மணி வரை அம்மன் கொலு வீற்றிருத்தல், பஜனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது. அக். 4 இரவு சரஸ்வதி பூஜை வழிபாடும், அக். 5 விஜயதசமி வழிபாடு, மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஆனந்தவல்லி அம்மன் அம்பு எய்தலும் நடக்கிறது.ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் நாகராஜன், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X