இன்றைய நிகழ்ச்சி (28.9.2022)
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

ஆன்மிகம்: சிறப்பு பூஜை

ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம், லிங்க அபிேஷக வழிபாடு, காலை 5:00மணி, நவராத்திரி விழா, சிவதுர்க்கை அலங்காரம், இரவு 7:00 மணி, இசைநிகழ்ச்சி, இரவு 8:00 மணி.மங்களநாதர் சிவன்கோயில், உத்திரகோசமங்கை, அபிேஷகம், வழிபாடு, காலை 7:00மணி, படிகலிங்கம், மரகதலிங்கம் அபிேஷகம் மதியம் 12:30 மணி.ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், நயினார்கோயில், அபிேஷகம் அலங்கார வழிபாடு, காலை 9:00மணி.

ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில், திருப்புல்லாணி, அபிேஷகம், வழிபாடு, காலை 9:00 மணி.சுந்தரராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை, காலை 9:00 மணி.எமேஸ்வரன்முடையார் கோயில், எமனேஸ்வரம் பரமக்குடி, அபிேஷகம், அலங்கார பூஜை காலை 9:00மணி.மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், அபிேஷகம் அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:30 மணி.

ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், அபிேஷகம் காலை 5:00 மணி, சிறப்பு பூஜை காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், பெருமாளுக்கு அபிேஷகம், அலங்காரம், காலை 7:30மணி.சுவாமிநாத சுவாமி கோயில் குண்டுக்கரை, ராமநாதபுரம், அபிஷகம், அலங்காரத்தில் வழிபாடு இரவு 7:00மணி.சொர்ணவிநாயகர் கோயில், சிதரம்பரம் பிள்ளை ஊரணி, ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரத்தில் பூஜை, மாலை 6:30மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனைவாசல், ராமநாதபுரம், அபிேஷகம் வழிபாடு, காலை 7:30மணி.அருளொளி விநாயகர்கோயில், வழுதுார், அபிேஷகம் வழிபாடு,அபிேஷக பூஜைகள், காலை 6:30மணி.வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலகம் அருகே பட்டணம்காத்தான், அபிேஷக அலங்காரத்தில் பூஜை காலை 7:30 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், இடையர் வலசை, ராமநாதபுரம், அபிேஷக பூஜை காலை 8:00மணி.

நவராத்திரி விழா: முத்தால பரேஸ்வரி அம்மன் கோயில், வெளிப்பட்டணம், ராமநாதபுரம். அபிேஷகம், விசாலாட்சி அலங்காரத்தில் வழிபாடு, மாலை 6:00மணி, குழந்தைகள் மாறுவேடபோட்டி, இரவு 7:00மணி, மகளிர் சிகை அலங்காரம், இரவு 7:30 மணி.நவராத்திரி விழா: வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், வைசியர் தெரு, ராமநாதபுரம், சகஸ்ர நாமம், காலை 10:30மணி, தீபாராதனை பிரசாதம் வழங்கல் மதியம் 12:00மணி, இறை வணக்கம் மாலை 6:00மணி, தீபாராதனை, பிரசாதம் வழங்கல், இரவு 9:00 மணி.

நவராத்திரி விழா: காளிகாதேவி அம்மன் கோயில், வெளிப்பட்டிணம், ராமநாதபுரம், லட்சுமி அலங்காரம் இரவு 8:00மணி.நவராத்திரிவிழா: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், அரண்மனை வளாகம், பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு 7:00 மணி, அம்மனுக்கு அலங்காரத்தில் வழிபாடு இரவு 8:00 மணி.முளைப்பாரி ஊர்வலம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், அண்ணாநகர், ராமநாதபுரம், முளைக்கொட்டு உற்ஸவ விழா, பொங்கல் வைத்தல் காலை 6:00 மணி, முளைப்பாரி ஊர்வலம், மாலை 4:00மணி.

சிறப்பு பூஜை, தீபாராதனை, பாகம்பிரியாள் கோயில், திருவெற்றியூர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, தீபாராதனை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், திருவாடானை, காலை 6:30 மணி.புரட்டாசி சிறப்பு பூஜை, தீபாராதனை, உந்திபூத்தபெருமாள் கோயில், தொண்டி, காலை 10:00 மணி.சிறப்பு அபிஷேகம்: பத்திரகாளி அம்மன் கோயில், முதுகுளத்தூர், அலங்கார பூஜை, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.

சிறப்பு வழிபாடு: செல்வி அம்மன் கோயில், முதுகுளத்தூர், மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை, குமரகடவுள் முருகன் கோயில், மேலக்கொடுமலூர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: முத்துமாரி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன் கோயில், கமுதி, மாலை 5:00 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X