திருநெல்வேலி:ஹிந்துக்கள் குறித்து அவதூறாக பேசிவரும் நீலகிரி தி.மு.க., எம்.பி., ஆ.ராஜாவின் உருவ பொம்மையை திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் ஹிந்து மக்கள் கட்சியினர் எரிக்க முயற்சித்தனர். இதையடுத்து மாவட்ட தலைவர் உடையார், மாநிலச் செயலாளர் ஐயப்பன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.