வடபழஞ்சியில் இரும்பு ஆலை இருந்த ஆதாரம் கண்டுபிடிப்பு
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

மதுரை : மதுரை வடபழஞ்சி கிராமம் அருகே கரடிப்பட்டி மலை அடிவாரத்தில் பழங்கால இரும்பு உருக்கு ஆலை இருந்த ஆதாரங்கள், அணிகலன்களை தொல்லியல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.



தொல்லியல் ஆர்வலர் அருண்சந்திரன் கூறியதாவது: வடபழஞ்சிமதன்குமார், சுதர்சன் ஆகியோர் தகவலின்பேரில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் அங்கு கள ஆய்வுக்கு சென்றேன்.வடபழஞ்சி பகுதியில் உள்ள தொல்லியல் மேட்டில் பழங்காலத்தில் இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வந்ததை பல ஆதாரங்கள் உணர்த்துகிறது.

அங்கு சங்ககால மக்கள் பயன்படுத்திய கருப்பு, சிவப்பு நிறபானை ஓடுகள், வளையல்கள், செம்பினால் செய்த அணிகலன்களைமேற்பரப்பு ஆய்வில் கண்டுபிடித்தோம்.இந்த வகைஅணிகலன்கள் கீழடி அகழாய்வு பகுதியிலும் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொல்லியல் மேடு கீழக்குயில்குடி, முத்துப்பட்டி பெருமாள் மலைக்கு நடுவில் இருப்பதால் சங்க காலம் முதல் கி.பி.,10 ஆம் நுாற்றாண்டு வரை சமணர்களின் வழித் தடமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இத்தனை சிறப்பு மிக்க இப்பகுதியை தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்தால் பல பழங்கால பொக்கிஷங்கள் கிடைக்கும், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X