ரேஷன் கடையில் மத்திய அமைச்சர் ஆய்வு
Added : செப் 28, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



சென்னை : சென்னை பாண்டிபஜாரில் உள்ள, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க ரேஷன் கடையில், மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே, நேற்று ஆய்வு மேற்கொண்டார்.



பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல், உணவு மற்றும் பொது வினியோக திட்டம் ஆகிய துறைகளின் இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே, நேற்று சென்னை வந்தார்.இவர் நேற்று மதியம், சென்னை தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள, டி.யூ.சி.எஸ்., எனப்படும், திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அமைச்சர் அஷ்வினி குமார், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் கூடுதல் இலவச அரிசி, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு செயல்பாடு தொடர்பாக கடை ஊழியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் விற்கப்படும் பொருட்களின் விபரம் குறித்தும் கேட்டறிந்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venugopal s -  ( Posted via: Dinamalar Android App )
28-செப்-202210:41:11 IST Report Abuse
venugopal s ரேஷன் கடையில் மோடியின் ஃபோட்டோ ஏன் வைக்கவில்லை என்று கேட்கவில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X