விமான நிலையத்தில் நவராத்திரி கொலு
Updated : செப் 28, 2022 | Added : செப் 28, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சென்னை: நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை முனையத்தில், நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும்.இந்த நாட்களில், கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, தினமும் பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதன்படி, நேற்று முன்தினம் நவராத்திரி கொலு வழிபாடு துவங்கியது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு வருகை முனையத்தில், ஐந்து படிகளுடன் கூடிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.இந்த கொலுவுக்கு பின், மிகப் பெரிய நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது. விமானப் பயணியர் இந்த கொலுவை பார்வையிட்டு ரசித்து செல்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
28-செப்-202212:54:42 IST Report Abuse
Lion Drsekar ஆஹா நம் பிரநிதிகள் கண்களில் படவில்லையா? இது நியாயமா? இல்லாத ஒன்றை இருப்பதாக வைத்து மக்களை தவறாக வழி நடத்த யார் உரிமை கொடுத்தது? அந்த அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று யாருமே வரவில்லை, மேலும் தாலி அறுப்பு போராட்ட வீரர்கள், மற்றும் புற்றெச்சல்களையும் காணுமே? ஒருவேளை அடுத்தடுத்து வரப்போகும் அவரவர்களின் பண்டிகளில் தங்களது வழிபாட்டுக்கும் இதேபோன்று வைக்க போர்ட்டதாம் நடத்தலாம் என்ற நிலையில் இந்த அமைதியா ? என்ன ஆச்சு நம் பிரநிதிகளுக்கு? மக்களுக்காக பணியாற்ற எதுவுமே இல்லாததால் எப்படி இந்த செயல்பாடு நடைபெற்றது. நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்றே தெரியவில்லை. கொலு வைத்தவர்களுக்கும் பாராட்டுக்கள் அறிந்தோ அறியாமலோ அமைதியாக இருந்து மத நல்லினத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மக்கள் பிரநிதிகளுக்கும் பாராட்டுக்கள். வந்தே மாதரம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
28-செப்-202210:07:03 IST Report Abuse
Natarajan Ramanathan Mahalingam - Delhi,இந்தியா... மற்ற மதங்கள் என்றால்? குட்டி சுவற்றையும், தூக்கில் தொங்குபவனையுமா வைக்க முடியும்? இந்து மதம் மட்டும்தான் கலர்புல்லானது...
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
28-செப்-202208:56:57 IST Report Abuse
G  Mahalingam அந்த பாராளுமன்ற உறுப்பினர் கோபித்து கொள்ள போகிறார். மற்ற மதங்கள் திக எங்கே என்று கேட்க போகிறார்.
Rate this:
sankar - Nellai,இந்தியா
28-செப்-202212:41:04 IST Report Abuse
sankarஆமாம்பா - ஏதாவது காமெடியா உளறிவிடப்போகிறார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X