ஆயுள் கைதிகள் 9 பேர் கடலூர் சிறையில் விடுதலை
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



கடலுார் : கடலுார் மத்திய சிறையில் இருந்து, நன்னடத்தை அடிப்படையில் 9 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.



தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை, நன்னடத்தை அடிப்படையில் குறைத்து, விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.அதன்படி, 10 ஆண்டு சிறை தண்டனை முடித்தவர்கள், நன்னடத்தையில் திருப்தியாக இருந்ததாக, கடலுார் மத்திய சிறையில் இருந்து 70 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

இதில், கடந்த ஆகஸ்டு 25ம் தேதி 9 பேர், கடந்த 24ம் தேதி 5 பேர் என மொத்தம் 14 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை கைதிகள் 9 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.விடுதலைக்கு பின் நன்னடத்தையுடன் நடந்து கொள்ள வேண்டும் என, மத்திய சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X