இறைச்சிகளில் விஷம் கலந்து நாய்களை கொல்லும் பரிதாபம் ..! போலீஸ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Added : செப் 28, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



தேனி : கோழி இறைச்சிகளில் விஷம் கலந்து நாய்களை கொல்வது அதிகரித்துள்ளதால், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனத்துடன் இருப்பது அவசியம்,' என, கால்நடை பராமரிப்புத்துறை எச்சரித்துள்ளது.




தேனி ரத்தினாநகர் மரியஜோசப் நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது வீட்டில் ஐந்தாண்டுகளாக 2 நாய்கள் வளத்தார். இரு நாட்களுக்கு முன் வீட்டிற்கு வெளியே கொட்டியிருந்த கோழி இறைச்சிகளை நாய்கள் தின்றன. இந்த உணவை தின்ற 3 நாய்கள் ஒரே நாளில் பரிதாபமாக இறந்தன. இறைச்சியை தின்ற மற்றொரு நாய் மறுநாள் வாந்தி எடுத்து மயங்கியது. இதை கண்ட ரமேஷ், தேனியில் கால்நடை டாக்டர் சுப்பிரமணியிடம் துாக்கி சென்று சிகிச்சையளித்ததாதல் அந்நாய் உயிர் பிழைத்தது.

இச் சம்பவத்தில் நாய்களுக்கு கோழி இறைச்சியில் தென்னையில் வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் ‛திம்மட்' விஷ மாத்திரையை இறைச்சியில் கலந்துள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகள் மூலம் போலீசில் புகார் அளிக்க உள்ளதாக நாயின் உரிமையாளர் தெரிவித்தார். இறைச்சிக் கழிவுகளை முறையாக அகற்றப்படாமல் இருப்பதாலும் அப்பகுதியில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை பலியாகும் அபாயம் உள்ளது.
இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சுப்பையாபாண்டியன்,' நாய்களுக்கு முறையாக உணவு வழங்காததால் ஆட்டுக்குட்டி, முயல், கோழிகளை கடித்து விடுவதாக புகார்கள் வருகின்றன. நாய் வளர்ப்போர் அவற்றிற்கு தேவையான புரத உணவுகளை சரியான நேரத்தில் வழங்கிட வேண்டும். நாய்களை பாதுகாப்பது அவசியம், என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X