ஆன்மிகம்
நவராத்திரி விழா: கருமாரியம்மன் அலங்காரம், பேச்சியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.நவராத்திரி விழா: மகாலட்சுமி அலங்காரம், சிவன் கோயில், சிவகாசி, மாலை 6:00 மணி.நவராத்திரி விழா: கஜலட்சுமி அலங்காரம், சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, மாலை 6:00 மணி.நவராத்திரி விழா: அலைமகள் லட்சுமி அலங்காரம், கடைக் கோயில், சிவகாசி, மாலை 6:00 மணி.தசரா உற்சவ விழா, மகாலட்சுமி அலங்காரத்தில் சுவாமி ரத வீதி உலா, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.நவராத்திரி, கொலு பூஜை, மாரியம்மன் கோயில், முக்குராந்தல் சாத்தூர் மாலை 6 :00 மணி.நவராத்திரி கொலு பூஜை , சுப்பிரமணிய சுவாமி கோயில் சாத்தூர் மாலை 6:00 மணி.நவராத்திரி கொலு பூஜை , மாரியம்மன் கோயில் கீழ்த்தெடு சாத்தூர் . மாலை 6:00 மணி.நவராத்திரி கொலு பூஜை, பாதாள துர்க்கையம்மன் கோயில், படந்தால். மாலை 6:00 மணிநவராத்திரி திருவிழா, சுந்தர மகாலிங்கம் கோயில், சதுரகிரி. கொலுபூஜை இரவு: 6:00 மணி.நவராத்திரி கொலு பூஜை, பெரிய மாரியம்மன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர். இரவு: 7:00 மணி.நவராத்திரி கொலுபூஜை, மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர். இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை, துர்க்கையம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை, துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், விருதுநகர், காலை 11:30 மணி.சிறப்பு பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 7:15 மணி, அபிேஷகம், காலை 6:45, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி, சுந்தரேஸ்வரர் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, தெப்பம் வடக்கு படித்துறை, குபேர கணபதி கோயில், விருதுநகர், மாலை 4:45 மணி.சிறப்பு பூஜை, தெப்பம் தெற்கு படித்துறை, சொக்கர் பிரியாவிடை அம்பாள் கோயில், விருதுநகர், மாலை 4:15 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாத சுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.பிரம்மோற்சவ விழா, ஸ்ரீநிவாச சுவாமி, பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகன பவனி, ராமர் கோயில் வளாகம், ரயில்வே பீடர் ரோடு, விருதுநகர், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை, சொக்கநாத சுவாமி கோயில், மாலைப்பேட்டை தெரு, விருதுநகர், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை, நின்ற நாராயண பெருமாள் கோயில், திருத்தங்கல், காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிேஷகம், காலை 7:30, மாலை பூஜை, 6:30 மணி.சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, பேச்சியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.புரட்டாசி பிரம்மோற்ஸவம் மூன்றாம் திருநாள், வடபத்திரசயனர் சன்னதி, ஸ்ரீவில்லிபுத்தூர். சுவாமி மண்டபம் புறப்பாடு: காலை 10:00 மணி, வீதி உலா இரவு 8:00 மணி.பொதுயோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், காலை 6:30 மணி. ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம்.மனவளக்கலை பயிற்சி, அறிவுத் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.