இன்றைய நிகழ்ச்சிகள்  
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



ஆன்மிகம்: நவராத்திரி விழா* பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n மாலை, 6:00 மணி.* ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில், சித்தாபுதுார் n மாலை, 7:00 மணி.* ஈஷா யோகா மையம், பூண்டி n மாலை, 6:30 மணி முதல்.* ஸ்ரீராம மந்திரா, தடாகம் ரோடு, வெங்கிட்டாபுரம் n இரவு, 7:00 மணி. * ஸ்ரீ ஜகத்குரு பத்ரீ சங்கராச்சார்ய சமஸ்தானம், ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திர், கோவை n இரவு, 7:30 மணி.* ஸ்ரீ நாகேஸ்வரி சஹித ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவில், காந்திமாநகர் அருகில் n இரவு, 7:00 மணி.* 51 சக்தி பீடம் காமாட்சிபுரம் ஆதினம், காமாட்சிபுரம், திருச்சி ரோடு n இரவு, 7:30 மணி.* ஸ்ரீ சாரதாலயம், ரேஸ்கோர்ஸ்



இரவு, 7:00 மணி.* வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n இரவு, 7:00 மணி.* செல்வ விநாயகர் கோவில், சொக்கம்பாளையம் n இரவு, 7:30 மணி.ஸ்ரீ கிருஷ்ண சஹஸ்ரநாமம், சாய்பாபாகோவில், தீத்திபாளையம் n மாலை, 5:30 மணி.அபிஷேக ஆராதனை* ஸ்ரீ ஞானாம்பிகா சமேத ஸ்ரீ ஞானஈஸ்வரர் கோவில், சின்னம்மாள் வீதி, சாய்பாபா காலனி n காலை, 7:00 மணி.* வெள்ளியங்கிரி ஆண்டவர், பூண்டி n காலை, 6:00 மணி.*அருள் முருகன் கோவில், போத்தனுார், n காலை, 7:00 மணி.*வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி. *விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 7:00 மணி.*கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி. *பாலதண்டாயுதபாணி சன்னதி, பட்டீஸ்வரர் கோவில், பேரூர் n காலை, 10:00 மணி.*ஸ்ரீசித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 5 மணி.*ஸ்ரீரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம். n காலை, 5:00 மணி.* ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வக்ரகாளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் n காலை, 6:30 மணி. * வெங்கடேச பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன் பாளையம், அப்புலுபாளையம் n காலை, 7:30 மணி. * பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி. * ஸ்ரீதேவி பூதேவி காரணப்பெருமாள் கோவில், கள்ளிமடை, சிங்காநல்லுார் n காலை, 7:00 மணி.* ஷீரடி சாய்பாபா கோவில், சுண்டக்காமுத்துார் ரோடு, கோவைபுதுார் n காலை, 6:00 மணி.* சாய் சன்மார்க்க தர்மாலயம், பாலக்காடு ரோடு, க.க.சாவடி. n காலை, 6:00 மணி முதல்.* மாரியம்மன் கோவில், புலியகுளம் n இரவு, 7:00 மணி.* கருப்பராயன் கன்னிமார் கோவில், கதிரவன் கார்டன் அருகில், கள்ளிமடை n காலை, 7:00 மணி.* மாரியம்மன் கோவில், இடையர்பாளையம் ரோடு, குனியமுத்துார் n காலை, 7:00 மணி.மண்டல பூஜை* செல்வ விநாயகர் கோவில், மதுக்கரை ரோடு, கே.வி.கே நகர் n காலை, 6:30 மணி.* ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பவானி ஆற்றங்கரை, மேட்டுப்பாளையம் n மதியம், 12:30 மணி. * செல்வ விநாயகர் கோவில், திருச்சி ரோடு, காமாட்சிபுரம் n காலை, 9:00 மணிக்கு மேல். * கன்னிமூல கணபதி ராகு கேது கோவில், ராக்கி செட்டியார் தோட்டம் n காலை, 6:30 மணி.பொதுஉலக சுற்றுலா தின விழா அரசு கலை அறிவியல் கல்லுாரி, கோவை n காலை, 10:30 மணி. இலவச மருத்துவ முகாம்ஆர்.வி.எஸ்.கே.பி.வி., மருதம்மாள் திருமண மண்டபம், சூலுார் n காலை, 9:00 மணி. இரானிய திரைப்பட விழாகே.ஜி.கலை அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.கலைமகள் விழா புத்தர் மைதானம், வித்யாலய உயர்நிலைப்பள்ளி n மாலை, 6:30 மணி. கொலு பொம்மை கண்காட்சி* பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n

காலை, 10:00 மணி. * எஸ்.கே.,பேர்ல்ஸ் அண்ட் கிராப்ட், பிக்பஜார் வீதி, மாவட்ட நுாலகம் அருகில் n காலை, 10:00 மணி.*காதி கிராமோத்யோக் பவன், நவாப் ஹக்கீம் ரோடு, டவுன்ஹால் n காலை, 10:00 மணி.ஏற்பாடு: கோவை வடக்கு சர்வோதய சங்கம்சாலை பாதுகாப்பு கருத்தரங்குநிர்மலா மகளிர் கல்லுாரி, சுங்கம் n மதியம், 2:00 மணி. கருத்தரங்கு* இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 9:30 மணி. * கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n மதியம், 3:00 மணி. * நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 11:00 மணி. வேலை வாய்ப்பு முகாம்நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 9:00 மணி. பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 3:00 மணி. சங்கம் துவக்க விழா ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லுாரி, அவிநாசி சாலை n காலை, 10:00 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X