கட்டுமான நலவாரிய உறுப்பினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோர், ஒரு நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற அழைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியங்களில் உறுப்பினராக, 18 முதல், 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெறுகின்றனர். 5 ஆண்டுக்கு ஒரு முறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும்.

பதிவு பெற்ற கொத்தனார், டைல்ஸ் பொருத்துனர், மின்சார வேலை, வர்ணம் பூசுபவர், குழாய் பொருத்துனர், மரவேலை தொழில் செய்வோர் போன்ற, ஒரு லட்சம் பேருக்கு விரைவில் ஒரு நாள் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இத்தொழிலில் ஈடுபட்டு, நலவாரியத்தில் பதிவு செய்த, 1,659 பேருக்கு பயிற்சி வழங்க, விபரம் கோரப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், நேரில் அல்லது, தொழிற்சங்கம் மூலம், அஞ்சல் மூலமும் உரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஈரோடு, சென்னிமலை சாலை, ஐ.டி.ஐ., பின்புறம் இயங்கி வரும், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வழங்கலாம்.
பயிற்சி பெற்ற பின், அத்தொழி
லாளருக்கு திறன் மேம்பாட்டு சான்றிதழ் வழங்கப்படும். விபரங்களுக்கு, 0424 2275591, 2275592 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் ஈரோடு கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X