க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
Added : செப் 29, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நடந்தது.
இதில் நடந்த விவாதங்கள்:
ஒன்றிய தலைவர் மார்க்கண்டேயன்: ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்களை தவிர, மற்ற பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் ஏன் பங்கேற்பதில்லை.

கவுன்சிலர் கருணாநிதி (தி.மு.க.,): சின்னதாராபுரம் நேரு நகரில், மழைநீர் வடிகால் வசதி மற்றும் போதிய சாக்கடை வசதி இல்லாததால், அப்பகுதியில் கழிவு நீர் தேங்குகிறது. எனவே, இதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர் பூபதி (தி.மு.க.,): க.பரமத்தி அருகே கிறிஸ்துவர் தெருவில், அங்கன்வாடி கட்டடம் அருகே உள்ள கிணற்றில் இருந்து அவ்வப்போது பாம்புகள் ஊருக்குள் படையெடுக்கின்றன. அந்த பகுதியில் உள்ள கிணற்றை மூடவேண்டும்.
கவுன்சிலர் நல்லசாமி (தி.மு.க.,): புஞ்சைகாளகுறிச்சியில் தேங்காய் மட்டையில் நார் எடுத்து கயிறு திரிக்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளதா, இல்லையா என தெரியவில்லை. இந்த நிறுவனத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இப்பிரச்னைக்கு உடனே தீர்வுகாண வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன்: கவுன்சிலர்கள் கூறிய கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியப்படுத்தி, அனுமதி பெற்று உரிய தீர்வு காணப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X