ஐகோர்ட் ஊழியருக்கு தொழில்வரி: நீதிபதி கடிதம்
Added : செப் 29, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை: ஐகோர்ட் ஊழியர்களிடம் தொழில்வரி வசூலிக்க கோரி, சென்னை ஐகோர்ட் தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கடித்தத்தில் கூறியிருப்பதாவது: சென்னை ஐகோர்ட் ஊழியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐகோர்ட் ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.59.62 லட்சம் இழப்பு எற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
29-செப்-202218:55:04 IST Report Abuse
Girija இந்த நீதிபதி அவர்களை நேரில் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் /
Rate this:
Cancel
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
29-செப்-202217:46:46 IST Report Abuse
HONDA நீதியையை காக்க வேண்டியவங்ளே நிதியையை திருடலாமா
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
29-செப்-202217:33:28 IST Report Abuse
சீனி நீதிபதியின் உத்தரவை எடுத்துக்கொண்டு, இதை சேர்த்துவிடலாமே ? அனைவரும் வரி செலுத்தும் போது இவர்களுக்கு மட்டும் ஏன் சட்டம் பொருந்தவில்லை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X