சென்னையில் பராமரிப்புக்காக நாளை 1ம் தேதி காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:
பூந்தமல்லி: மணலி, சரவணா நகர், திருமுருகன் நகர், பத்மாவதி நகர், ரகுநாதபுரம் மெயின் ரோடு, ராணியம்மாள் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகில்.