வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி கொலு | நீலகிரி செய்திகள் | Dinamalar
வரசித்தி விநாயகர் கோவிலில் நவராத்திரி கொலு
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
Latest district News

பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் வரசித்தி விநாயகர்கோவிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது.நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. சமீபத்தில், இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, நவராத்திரி விழாவையொட்டி, கொலு வைக்கப்பட்டுள்ளது.இதையொட்டி தினசரி மாலை சிறப்புபூஜைகள் நடக்கிறது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X