'செப்டிக் டேங்கில்' விழுந்து இரண்டு சிறுமியர் பரிதாப பலி
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

உத்தமபாளையம்:உத்தமபாளையம் அருகே பண்ணைப்புரத்தில் திறத்திருந்த செப்டிக் டேங்கிற்குள் தவறி விழுந்த இரு சிறுமியர் பலியாயினர்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், பண்ணைப்புரம் பாவலர் வீதியை சேர்ந்த ஈஸ்வரன் மகள் நிகிதா ஸ்ரீ, 7. அதே ஊர் மேற்கு தெருவைச் சேர்ந்த ஜெகதீசன் மகள் சுபஸ்ரீ, 6. இருவரும் அங்குள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தனர். நேற்று இரவு, 7வது வார்டில் உள்ள பொது கழிப்பறை செப்டிக்டேங்க் அருகே நான்கு சிறுமியர் விளையாடினர்.
அங்குள்ள வேப்பமரத்தில் இலைகளை பறிக்க தாவி குதித்த போது அருகில் இருந்த செப்டிக் டேங்கிற்குள் இரு சிறுமியரும் தவறி விழுந்தனர்.இதைப்பார்த்த மற்ற இரு சிறுமியரும் ஒடிச்சென்று அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்தனர்.

அங்கிருந்தவர்கள் செப்டிக் டேங்கிற்குள் விழுந்த சிறுமியரை மீட்டு, உத்தமபாளையம் அரசு மருத்துவமனை துாக்கிச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து சிறுமியர் இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து, கோம்பை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுமியர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.சிறுமியரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X