பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
பேருந்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Added : செப் 30, 2022 | |
Advertisement
 

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.அப்போது, ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.


அதில் பயணித்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த முகமது இன்ஜித், 19, என்பவரிடம், 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X