வீராணத்தில் அரசின் புகைப்பட கண்காட்சி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
வீராணத்தில் அரசின் புகைப்பட கண்காட்சி
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
Latest district News

விழுப்புரம் : கண்டமங்கலம் ஒன்றியம், வீராணம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடந்தது.

இதில், தமிழக முதல்வர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.மேலும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X