பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு இருப்பில் மீன் விரலிகள்
Added : செப் 30, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



சிவகங்கை-சிவகங்கை மாவட்டத்தில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் உள்ள பிரவலுார் அரசு மீன்விதை வளர்ப்பு பண்ணையில் மீன் விரலிகள் கையிருப்பில் உள்ளன. தேவைப்படுபவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.மீன் விதை வளர்ப்பு பண்ணையில் 7 லட்சம் ரோகு விரலிகள், 0.80 லட்சம் கட்லா விரலிகள், 0.40 லட்சம் மிர்கால் விரலிகள் இருப்பில் உள்ளன. மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்த பயனாளிகளுக்கு ரோகு மற்றும் மிர்கால் ஆயிரம் மீன் விரலிகள் 400 ரூபாய்க்கும், கட்லா ஆயிரம் மீன் விரலிகள் 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் அரசு சார்ந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மேற்படி தொகையில் 20 சதவீதம் கூடுதலாகவும், தனியார் மற்றும் கண்மாய் குத்தகைதாரர்களுக்கு மேற்படி தொகையில் 50 சதவீதம் கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மீன் வளர்ப்போர், மீனவர்கள் சிவகங்கை மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் உறுப்பினராக தங்களது பண்ணை குட்டைகளை பதிவு செய்து பயன் பெறலாம். மீன் விரலிகள் வாங்கி பயன் பெற விரும்பும் மீனவர்கள் மீன் வளர்ப்போர் பிரவலுார் அரசு மீன் விதை வளர்ப்பு பண்ணை, கீழப்பூங்குடி ரோடு, ஒக்கூர், சிவகங்கை 630 561 என்ற முகவரிக்கோ அல்லது 04575 240848 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X