மதுரை -மதுரை சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி, அழுகும் பொருட்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில்பொதுக்குழு கூட்டம் நடந்தது. தலைவராக மனுவேல் ஜெயராஜ், செயலாளராக முபாரக், பொருளாளராக கணேசன், துணைத் தலைவர்களாக முகமது இஸ்மாயில், குரும்பன், இணைச் செயலாளர்களாக பாண்டி, மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.