கோவை:கோவை காந்திபுரம், 11வது குறுக்கு வீதியில் அமைந்துள்ள, சுமன் ஜூவல்லரியில், விழாக்கால விற்பனை மேளா இன்று துவங்கி, வரும், 6ம் தேதி வரை நடக்கிறது.சுமன் ஜூவல்லரி உரிமையாளர் கவுசிக் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும் விழாக்காலம் முன்னிட்டு, புத்தம் புதிய டிசைன்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம். இந்தாண்டு விழாக்கால விற்பனை மேளா இன்று துவங்குகிறது. இதில், பாரம்பரியம் மற்றும் நேர்த்தியான வடிவமைப்புகளில், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், கோல்டன் கலெக்சன்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.தங்க நகைகளுக்கு மிக குறைந்த அளவில், 5 சதவீதம் முதல் சேதாரமும், வைரம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு செய்கூலியில், 50 சதவீதம் தள்ளுபடியும் வழங்கு கிறோம். விற்பனை மேளா, 6ம் தேதி நிறைவடைகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 0422 - 249 5036