இந்திய சுற்றுலா தலங்களில்தமிழகம் தொடர்ந்து முதலிடம்
Updated : அக் 01, 2022 | Added : அக் 01, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

கடந்த 2015 முதல் உள்நாட்டு, வெளிநாட்டு பயணியர் வருகையில், தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

இந்தியாவில் சுற்றுலா தலங்களுக்கு ஆண்டிற்கு, 50 லட்சம் வெளிநாட்டினர், 5.5 கோடி உள்நாட்டு பயணியரும் வருகை தருகின்றனர். ஆன்மிகம், இசை, கலை, கலாசாரம் ஆகிய பின்புலத்தில் உள்ள தமிழகத்திற்கும், வெளிநாட்டு பயணியர் அதிகம் வருகின்றனர்.

இந்தாண்டு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, கடந்த 27ல் புதுடில்லியில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில், 'இந்திய சுற்றுலா புள்ளி விபரங்கள்- - 2022' அறிக்கையை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது:கடந்த 2021- - 22ம் ஆண்டில் உள்நாட்டுப் பயணியர், 15 கோடி பேர் சுற்றுலா தலங்களை பார்வையிட்டுள்ளனர். இதில், தமிழக முதலிடம் வகிக்கிறது.வெளிநாட்டு பயணியர்,12.3 லட்சம் பேர், இந்தியா சுற்றுலா தலங்களுக்கு வருகை தந்துள்ளனர். இதில், தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.குறிப்பாக மாமல்லபுரம் சிற்பங்களை, 1.4 லட்சம் வெளிநாட்டு பயணியர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- -நமது நிருபர்- -

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X