வீட்டின் கதவை உடைத்து 21 பவுன், ரூ. 6 லட்சம் கொள்ளை | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
வீட்டின் கதவை உடைத்து 21 பவுன், ரூ. 6 லட்சம் கொள்ளை
Added : அக் 02, 2022 | |
Advertisement
 

நிலக்கோட்டை:திண்டுக்கல்மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்பட்டியை சேர்ந்த கண்ணன் 58, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 21 பவுன் நகை,ரூ 6 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
கண்ணன் மனைவி மணிமாலா மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு துணையாக கண்ணன், வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனையில் இருந்தனர். பூட்டிக்கிடந்த இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 21 பவுன் நகை, ரூ. 6 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். விளாம்பட்டி எஸ். ஐ., தாவூத் உசேன் தலைமையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X