'தொழில் வளர்ச்சி, திருப்பூர் முன்னேற்றமே பிரதானம்'
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

திருப்பூர்:திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் தேர்தலில், கே.எம்.சுப்ரமணியன் தலைமையிலான அணியினர் அனைவரும் வெற்றி பெற்றனர்.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் 'நிப்ட் டீ' கல்லுாரி வளாகத்தில் நடந்தது. தலைவராக கே.எம்.சுப்ரமணியன், பொது செயலாளராக திருக்குமரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாகினர்.மீதமுள்ள பொருளாளர், இரு துணை தலைவர், இரு இணை செயலாளர்கள், 20 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் குழு தலைவராக பிரசன்னா, தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தங்கமுத்து, ரகுபதி ஆகியோர் செயல்பட்டனர்.இதில் மொத்தம் 927 ஓட் டுகள் பதிவாகின. பதிவான ஓட்டுகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.பொருளாளர் பதவிக்கான தேர்தலில், கோபாலகிருஷ்ணன் 604 ஓட்டுகளும், கொண்டசாமி, 323 ஓட்டுகளும் பெற்றனர்.துணை தலைவர் தேர்தலில், ராஜ்குமார் ராமசாமி 702 ஓட்டு; இளங்கோவன் 566 ஓட்டு பெற்று வெற்றி பெற்றனர். இதில் செந்தில்குமார் 415 ஓட்டு பெற்றார்.இணை செயலாளர் தேர்தலில், சின்னசாமி 611 ஓட்டு; குமார் துரைசாமி 637 ஓட்டு பெற்று வெற்றி பெற்றனர். ஆர்.செந்தில்குமார் 424 ஓட்டு பெற்றார்.செயற்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஓட்டு விவரம்:இளங்கோ - 747. மோகன் சங்கர் - 737. ஹரி பிரகாஷ் -732. ரவி - 718. கிருஷ்ணராஜ் - 716. செந்தில்குமார் - 713. திருநாவுக்கரசு - 708. சுந்தரமூர்த்தி - 691. லோகநாதன் - 661. ஆனந்த் - 660.சி.இளங்கோ- 658. பழனிசாமி-658. பூபதி - 655. யோகபிரகாஷ்- 607. சுகுமார் -596. அருண்குமார் - 593. ரத்தினசாமி - 557. பிரதீப் குமார் - 545. ரவிச்சந்திரன் -538. பிரேம் அகர்வால் - 524.இவர்கள் 20 பேரும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர்.பிற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:ராமச்சந்திரன்- 450. ராமசாமி, 438. கருணாநிதி -412. மோகன்ராஜ் -397. சக்திபிரபு - 370. கணேசன் - 349.-8ம் பக்கம் பார்க்க

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X