துாய்மை பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தால்...
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கோவை;கோவை மாநகராட்சியில் பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை, பணி செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்கு எதிராக, தூய்மை பணியாளர் கூட்டமைப்பினர் சார்பில், இன்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கை.அருந்ததியர் முன்னேற்ற கழகம், தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கம், ஜனசக்தி லேபர் யூனியன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் முன்னேற்ற சங்கங்கள், போராட்டத்தில் பங்கேற்பதில்லை என, மாநகராட்சி நிர்வாகத்திற்கு எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்துள்ளனர்.பணிக்கு வரும் தூய்மை பணியாளர்களை, பணி செய்யவிடாமல் தடுத்தால், அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலம், 3,750 ரூபாய் போனஸ் தொகை வழங்கப்படும். இதன் மூலம், 4,750 பணியாளர்கள் பயன்பெறுகின்றனர்.இவ்வாறு, கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X