உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க.,வினர்வடக்கு மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து உளுந்துார்பேட்டை டோல்கேட் மற்றும் விருத்தாசலம் சாலையில் உளுந்துார்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் உதயசூரியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து, அண்ணாதுரை சிலை மற்றும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து பேசினார்.வடக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், செல்லையா, துரைராஜ் ஆசிர்வாதம்.ஒன்றிய செயலாளர்கள் வைத்தியநாதன், ராஜவேல், முருகன், வசந்தவேல், சந்திரசேகரன், நகர செயலாளர் டேனியல்ராஜ், ஒன்றிய சேர்மன் சாந்தி இளங்கோவன், துணைச் சேர்மன்கள் ராமலிங்கம், இளங்கோவன்.மாவட்ட கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, ப்ரியா பாண்டியன், அமுதா, ராஜேஸ்வரி ராஜா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அருண்ராஜ், நகர அவைத் தலைவர் சிவராஜ்.ஒன்றிய துணைச் செயலாளர் தங்க விஸ்வநாதன், வழக்கறிஞர்கள் இளமுருகன், வெங்கடேசன், சிவசங்கர், நகராட்சி கவுன்சிலர்கள் மனோபாலன், சாந்தி மதியழகன், ராஜேஸ்வரி சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X