குழந்தைகளுக்கு இலவச 'எக்கோ' பரிசோதனை
Added : அக் 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News



கம்பம், : இதய நோய் வரக் கூடிய வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்ள நவீன பரிசோதனைகள் வந்துள்ளதாக இதயநோய் நிபுணர் டரக்டர் விஜயசாரதி கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் செப்.29 ல் உலக இதய நோய் தினம் கொண்டாடப்படுகிறது. உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு கம்பம் கார்டியா கேர் பிரணவ் கிளினிக்கில் இதய நோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.



நிகழ்ச்சியில் டாக்டர் விஜயசாரதி பேசியதாவது: மன அழுத்தம், இறுக்கம் போன்றவை இதய நோய்க்கான காரணங்களாகும். சரியான உடல் எடையை பராமரித்தல், தினமும் உடற்பயிற்சி, சர்க்கரை மற்றும் உப்பு குறைவாக எடுத்தல் பின்பற்ற வேண்டும். முக்கியமாக புகைபிடித்தல் கூடாது. சிறுவயது முதல் இதய நலன் பாதுகாக்க வேண்டும். இதய நோய் மற்றும் அடைப்பு ஏற்படும் உத்தேசம் உள்ளவர்களிடம் பரிசோதனை மூலம் கண்டறிய நவீன வசதிகள் உள்ளன.எனவே இதய நோய்பற்றி கவலை வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்றார். இந்த முகாமில் 3 வயதுக்குட்பட்ட 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக எக்கோ பரிசோதனை பார்க்கப்பட்டது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X