புதிய அமைப்பு கோவையில் துவக்கம்
Added : அக் 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

'இஸ்லாமிக் பெடரேசன் ஆப் தமிழ்நாடு' என்ற பெயரில் புதிய அமைப்பு கோவையில் நேற்று தொடங்கப்பட்டது.

இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா கூறியதாவது: 'இஸ்லாமிக் பெடரேசன் ஆப் தமிழ்நாடு' என்ற இந்த அமைப்பு, மருத்துவமனைகள் மற்றும் கல்விநிலையங்களை உருவாக்குவது உள்ளிட்ட ஐந்து செயல் திட்டங்களை முன் வைத்து தொடங்கப்படுகிறது. இஸ்லாமிய மக்களிடம் சிறு பங்களிப்பு பெற்று வட்டியில்லாத வங்கி உருவாக்குவது, தமிழகத்தில் சட்டக்கல்லுாரி உருவாக்குவது ஆகியவையே இதன் நோக்கம்.

இஸ்லாமிய மக்களின் சமூக பொருளாதார பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த அமைப்பு தொடங்கப்படுகிறது. திருச்சியில் ஏற்கனவே முதல் கூட்டம் நடத்தப்பட்டது. இது இரண்டாம் கூட்டம். இந்த அமைப்பின் தலைமையிடம் திருச்சி அல்லது சென்னையில் அமையும். அமைப்பில் சேருவோர் இஸ்லாமியர்களாக இருந்தால் போதும். மற்ற அமைப்பினருடன் எங்களுக்கு தொடர்பு இல்லை.

எந்த கட்சியினரும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாமிய மக்களை ஓரணியில் திரட்டி 2024 தேர்தலில் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தியாக எங்கள் அமைப்பு இருக்கும்; நாங்கள் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு மாற்று அல்ல. இவ்வாறு ரகமத்துல்லா தெரிவித்தார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202216:45:59 IST Report Abuse
அநாமதேயம் இது மாற்று அமைப்புதான் என்பது சில மாதங்களில் தெரியும். இந்திய மண்ணில் மாற்று மதத்தினர் மற்றும் சிறுபான்மை மதத்தினரின் சுதந்திரம் அளவுக்கு அதிகமாகவேகிடைப்பது தான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X