நேர்மையை கடைபிடிக்க ஆளில்லா கடை திறப்பு
Added : அக் 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

தஞ்சாவூர்: மகாத்மா காந்தி பிறந்த நாளில், பொதுமக்களிடம் நேர்மையை வளர்க்கும் விதமாக, பாபநாசத்தில், ஆளில்லா கடை ஒரு நாள் மட்டும் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில், ஆண்டுதோறும் மகாத்மா காந்தி பிறந்த நாளில், ரோட்டரி சங்கம் சார்பில், ஆளில்லா கடை திறக்கப்படுவது வழக்கம். காந்தி ஜெயந்தி தினமான நேற்று, பாபநாசம் டி.எஸ்.பி., பூரணி கடையை திறந்து வைத்தார். ஆளில்லா கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், தின்பண்டங்கள் விலை விபரங்களுடன் வைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் தேவையான பொருளை எடுத்து, அதற்குரிய தொகையை அங்கு வைக்கப்பட்டுள்ள டப்பாவில் போட்டு சென்றனர்.

ரோட்டரி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:நேர்மை, உண்மை, நாணயம், நம்பிக்கை நிறைந்த நாட்டை உருவாக்க வேண்டும் என, மகாத்மா காந்தி கனவு கண்டார்.அவர் கண்ட கனவை நனவாக்கவும், பொதுமக்களிடம் நேர்மையை வளர்க்கும் வகையிலும், 23வது ஆண்டாக ஆளில்லாத கடை திறக்கப்பட்டது.இந்த கடையில் 5,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. லாப நோக்கம் இல்லாமல், கடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் தொகை, சேவைத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jss -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202215:12:17 IST Report Abuse
jss சரக்கு பாட்டில் வைக்கப்படிருந்த்தா என்பது குடிமகன்கன்களின் கேள்வி
Rate this:
Cancel
jss -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202215:12:07 IST Report Abuse
jss சரக்கு பாட்டில் வைக்கப்படிருந்த்தா என்பது குடிமகன்கன்களின் கேள்வி
Rate this:
Cancel
jss -  ( Posted via: Dinamalar Android App )
03-அக்-202215:12:25 IST Report Abuse
jss சரக்கு பாட்டில் வைக்கப்படிருந்த்தா என்பது குடிமகன்கன்களின் கேள்வி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X