ரயிலில் கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது
Updated : அக் 04, 2022 | Added : அக் 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை,:ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் - கேரளா மாநிலம் எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயில், சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தது.ரயில்வே பாதுகாப்பு படையினர், சந்கேத்தின்படி நான்கு வாலிபர்களை அழைத்து விசாரித்து, அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தனர்.

அதில், ௮ கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய்.இதையடுத்து, அவர்களை கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், அம்பத்துாரைச் சேர்ந்த வசந்த், 20, ஸ்ரீதர், 24, கிஷோர், 22, மற்றும் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கிஷோர், 18, என தெரிந்தது. இவர்களிடம், ரயில்வே பாதுகாப்பு படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
04-அக்-202211:11:21 IST Report Abuse
RaajaRaja Cholan ரயிலில் கஞ்சா கொண்டு வந்தது தப்பாயா, கடத்தல் என்று அசிங்கமா சொல்லிக்கிட்டு, ஒரு திராவிட நாட்டில் கஞ்சா கொண்டு வர கூட உரிமையில்லையா, சங்கிகள் இருக்கும் வரை எங்களையும் திராவிட கொள்ளை கூட்டத்தியும் நிம்மதியா இருக்க விட மாட்டானுங்க, சீக்கிரம் என்னும் கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆ இந்து மத எதிர்ப்பை எடுத்து விட்டு திராவிட விடியல் கூட்டத்தின் பவர் ஐ காட்டவேண்டும்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-அக்-202203:24:03 IST Report Abuse
Aarkay டாஸ்மாக் தொழிலையே பாதித்து விடும் அளவிற்கு போதை கலாச்சாரம் இங்கே அமோகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X