மகன் துன்புறுத்துவதாக கூறி தாய், மகள் தீக்குளிக்க முயற்சி
Added : அக் 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் மகன் அடித்து துன்புறுத்துவதாக கூறி தீக்குளிக்க முயன்ற மூதாட்டியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.



உப்புக்கோட்டை அருகே உள்ள பாலார்பட்டியை சேர்ந்த சரோஜா 65, இவரது மகள் வனிதா புஷ்பா 45. நேற்று காலை தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்கள் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணென்னெய் பாட்டிலை போலீசார் பரிசோதனையில் கண்டுபிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.இந்நிலையில் மதியம் மீண்டும் தன் மகளுடன் வந்து மூதாட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே திடீரென மறைத்து வைத்திருந்த பாட்டில் இருந்து பெட்ரோலை உடலில் இருவரும் ஊற்றினார்.

இதை கவனித்த போலீசார் தடுத்து நிறுத்தி தேனி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர்.அவர் வைத்திருந்த மனுவில், 'னது மகளுக்கு சொத்தில் எனது பங்கு வழங்க கூடாது என மகன் கோபி தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், வீரபாண்டி ஸ்டேஷனில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தும் வழக்கை எஸ்.ஐ., வரதராஜ் விசாரிக்க வில்லை. வெளிநாட்டில் உள்ள மூத்த மகனிடமும் பணம் பெற்றும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X