ஆன்மிகம்
சொற்பொழிவு: 'கண்டேன் தேவியை' - திருச்சி கல்யாணராமன், மாலை 6:30 மணி. இடம்: சங்கர குருகுலம், 8/20, சி.பி.ராமசாமி தெரு, அபிராமபுரம், சென்னை - 18. தொடர்புக்கு: 99400 49726. விஜயதசமி விழா விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி வாய்ப்பாட்டு -- மகாலட்சுமி, மிருதங்கம் - ஆற்காடு பாலாஜி, புளூட் - மோகன்ராஜ், நேரம்: மாலை 6:45 மணி. இடம்: காவேரி வினாயகர் கோவில், சாலிகிராமம்.வடபழநி ஆண்டவர் கோவில்: 'தினமலர்' நாளிதழ் சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி - காலை 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: வடபழநி, சென்னை - 26. தொடர்புக்கு: 99443 09681. எவர்வின் வித்யாஷ்ரம், 32, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை -- 12. தொடர்புக்கு: 98843 91342. சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 39, வேளச்சேரி மெயின் ரோடு, தாம்பரம், சென்னை -- 59. தொடர்புக்கு: 97511 36644.அஷ்டலட்சுமி கோவில்: ஸ்ரீசுக்த ஆராதனம், -வித்யாலட்சுமி, விஜயலட்சுமி சிறப்பு அர்ச்சனை -- காலை 9:30 மணி முதல். இன்னிசை: கரூர் சகோதரிகள் குழுவினர் - -மாலை 4:30 மணி. கலைநிகழ்ச்சி: சேராஸ் கலை நிறுவனம் -- மாலை 6:30 மணி. குதிரை வாகனம் பரிவேட்டை வெளிப்புறப்பாடு - மாலை 6:45 மணி. இடம்: பெசன்ட் நகர், சென்னை -- 90.துர்கையம்மன் கோவில்: சிறப்பு அபிஷேகம் - காலை 8:00 மணி. மகிஷா சுரமர்த்தினி அலங்காரம் - மாலை 5:00 மணி. தீபாராதனை - இரவு 7:00 மணி. அம்பாள் வீதியுலா - இரவு 7:30 மணி. இடம்: 49, ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை - 14. தொடர்புக்கு: 044 - 2852 0369.வடிவுடையம்மன் கோவில்: சிறப்பு அபிஷேகம் -- காலை, லட்சார்ச்சனை - காலை, மாலை. சிறப்பு அலங்காரம் - மாலை. கலைநிகழ்ச்சி - இரவு 7:45 மணி. இடம்: தியாகராஜ சுவாமி கோவில், திருவொற்றியூர், சென்னை - 19. தொடர்புக்கு: 94441 69454.ஆதிபுரீஸ்வரர் கோவில்: மஹா அபிஷேகம் - காலை 8:00 மணி. உற்சவர் அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் - மாலை 6:00. இடம்: பள்ளிக்கரணை, சென்னை - 100.சென்னை ஓம் கந்தாஸ்ரமம்: சண்டி மஹா யக்ஞம். கோமாதா பூஜை - காலை 7:20 மணி. மிகுந்த ஆற்றல், வாழ்க்கை வளம், பதவி உயர்வு, காரிய சித்தி பெற புவனேஸ்வரி மூலமந்திரம் யக்ஞம் - காலை 9:00 மணி முதல். மாதா புவனேஸ்வரிக்கு தங்க கவச அலங்காரம் - மாலை 5:30 மணி. மஹா மேருவுக்கு கலசாபிஷேகம் - இரவு 8:15 மணி. இடம்: 1, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 600 073. தொடர்புக்கு: 73583 27967.சர்வமங்களா ராஜேஸ்வரி ஆசிரமம்: மஹா சண்டி யாஜனா ஹோமம் - காலை 9:00 மணி. கமலாத்மிகா ஹோமம் - இரவு 7:00 மணி. - மாலை 6:55. பரதநாட்டியம்: சரண்யா சாய் பிரசாந்த் மாணவியர் - இரவு 7:00. இடம்: 16வது தெரு, டி.ஜி., நகர், நங்கநல்லுார், சென்னை - 600 061. தொடர்புக்கு: 99625 14134. சுந்தரராஜ பெருமாள் கோவில்: சுந்தரவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் - காலை 8:30 மணி. உள்புறப்பாடு, ஊஞ்சல் சேவை - இரவு 7:00 மணி. பெருமாள் வீதியுலா - இரவு 7:30 மணி. இடம்: 32, ஆலத்துார் சுப்பிரமணி தெரு, சூளை, சென்னை - 112. பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்: உற்சவ பெருமாள் குதிரை வாகனத்தில் வீதியுலா - மாலை 6:30 மணி. இடம்: 9/1, ராகவா தெரு, சூளை, சென்னை - 112. தொடர்புக்கு: 94444 11790.பாரதிய வித்யா பவன்: இன்னிசை: அய்யர் சகோதரிகள் - பாட்டு, மாலை 5:00 மணி. ராகவன் மணியன் - பாட்டு, மாலை 6:30 மணி. இடம்: 18, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை - 4. ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்: உபன்யாசம்: 'ராமானுஜர் வைபவம்' - ஸ்ரீநிதி சுவாமிகள் - காலை 7:30 மணி. இடம்: 66, பி.எஸ்., சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தொடர்புக்கு: 044 - 2499 0264.குமரன் குன்றம்: பரதநாட்டியம்: தில்லை நாட்டியாலயா குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭.பஞ்சமி வாராகி அறச்சபை: ஊஞ்சல் சேவை - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. தொடர்புக்கு: 98418 14275.ஜெய் பிரத்யங்கிரா பீடம்: மஹா கணபதி பூஜை, சிறப்பு மஹா சங்கபம், கலச ஆவாஹனம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, தேவிக்கு நவாவர்ண பூஜை, தேவி மஹாத்மியம் பாராயணம், சதுர்வேத மந்திர புஷ்பாஞ்சலி ஹோமம், தீபாராதனை - காலை 7:00 முதல் முற்பகல் 11:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம், செங்கல்பட்டு. தொடர்புக்கு: 98400 86373.பார்வேட்டை திருவிழா: நேரம்: சந்திரசேகர சுவாமி குதிரை வாகனத்தில் பார்வேட்டை திருவிழா. மாலை, 6:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ராதா கல்யாணராமன் பாட்டு. இரவு, 7:15 மணி முதல் இரவு, 8:15 மணி வரை சாய்கோவிந்த் மேண்டலின் இசை. இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.பார்த்தசாரதி சுவாமி திருமஞ்சனம்: நேரம்: காலை, 9:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி மண்டபம் திருமஞ்சனம். மாலை, 5:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி பெரிய வீதி புறப்பாடு. இரவு, 8:30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி ஆஸ்தானம். இடம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்.காமாட்சி அம்மன் மாவடி சேவை: நேரம்: காலை, 8:00 மணி முதல் இரவு,10:00 மணி வரை. நவராத்திரியை முன்னிட்டு, காமாட்சி அம்மன் மாவடி சேவை, அர்த்தமேரு, ஸ்ரீசக்ரத்திற்கு அஷ்டகந்தம் சார்த்துதல் மற்றும் மற்றும் கலை நிகழ்ச்சிகள். இடம்: காமாட்சியம்மன் கோவில், மாங்காடு.கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை. பொது வள்ளலார் 200வது ஆண்டு அவதாரத் திருநாள்: திரு அகவல், திருவடிப் புகழ்ச்சி பாராயணம், ஜோதி வழிபாடு, சன்மார்க்க கொடியேற்றம் - காலை 7:30 முதல். ஆலால சுந்தரர் - வரலாற்று நாடகம் நுால் வெளியிடுபவர்: திண்டுக்கல் சிவபுர ஆதீனம், நுால் பெறுபவர்: முனைவர் ம.மாணிக்கம், சிறப்புரை: பேரா., அப்துல் காதர், முனைவர் மு.சிவசந்திரன் - காலை 10:00 மணி முதல். சன்மார்க்க கருத்தரங்கம்: தலைமை: சுதா சேஷைய்யன், சிறப்புரை: கி.சிவகுமார், ராஜமூர்த்தி, உலகநாயகி பழனி - மாலை 6:00 மணி. இடம்: ஏவி.எம்.ராஜேஸ்வரி கல்யாண மண்டபம், மயிலாப்பூர், சென்னை - 4.கம்ப ராமாயண வகுப்பு: கிட்கிந்தா காண்டம், தானைகாண் படலம். நடத்துபவர்: புலவர் உ.தேவதாசு, மாலை ௬:௩௦ முதல் இரவு ௮:௦௦ மணி வரை. இடம்: திருமால் திருமண மண்டபம், முருகேசன் கோவில் அருகில், வெங்கடாபுரம், அம்பத்துார், சென்னை - 600 0௫௩. தொடர்புக்கு: 94444 88507. கலைத் திறன் மேம்பாட்டு நாள். மாவீரர் சிலம்பம் பள்ளியின் சார்பில் வர்ம போர்க்கலை, சிலம்பம் அரங்கேற்ற விழா. மாலை 5:00 மணி முதல். இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫. தொடர்புக்கு: ௯௭௧௦௨ ௫௫௬௬௪. கண்காட்சி புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை. காலை முதல் மாலை வரை. இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி. கண்காட்சி: கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: காதி கிராமோத்யோக் பவன், அண்ணா சாலை, சென்னை - 2. கொலு பொம்மை கண்காட்சி: நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை - 2.