கழிப்பறையில் அடைத்து வைத்து குவைத்தில் பெண் சித்ரவதை
Added : அக் 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

சென்னை:குவைத்திற்கு வீட்டு வேலைக்கு சென்ற சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பெண் தன்னை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக, கண்ணீர் மல்க 'வீடியோ' வெளியிட்டுள்ளார்.


தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் மனைவி புவனா, 37.இவர், எட்டு மாதங்களுக்கு முன், ஜான்சன் என்பவர் மூலம், அரபு நாடுகளில் ஒன்றான குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார்.
இந்த நிலையில் புவனா திடீரென கணவர் குடும்பத்தாருக்கு கண்ணீருடன் வீடியோ அனுப்பியுள்ளார். அதில் '20 மணி நேரம் தொடர்ந்து வேலை வாங்குவதாகவும், அடித்து அவமானப்படுத்தி கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும்' கூறிஉள்ளார்.

இதையடுத்து ஜேம்ஸ் பால் 'எய்ம்ஸ்' எனும் தனியார் தொண்டு நிறுவனத்தை உதவிக்கு நாடினார். அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணியாபாபு, இந்திய துாதரக அதிகாரிகளிடம் புவனா குறித்து கூறியுள்ளார்.அதற்கு அந்த அதிகாரிகள் 'புவனா அங்கிருந்து தப்பித்து எங்களின் துாதரகத்திற்கு வந்தால் காப்பாற்றி தாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கலாம்' எனக் கூறியுள்ளார்.மனைவியை மீட்டுத்தரக்கோரி ஜேம்ஸ் பால் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
06-அக்-202220:38:08 IST Report Abuse
Kalaiselvan Periasamy ,,,,,,
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
06-அக்-202213:57:26 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy புவனா ஒரு கேள்விக்குறி
Rate this:
Cancel
06-அக்-202208:09:23 IST Report Abuse
தீதும் நன்றும் பிறர் தர வாரா எதற்கு தப்பித்து வரவேண்டும்.. இந்திய தூதரகம் என்ன செய்கிறது.. முஸ்லீம் நாடுகளில் மக்கள் அவதி படுவதை.. நம் நடுநிலை நல்லவர்கள் முட்டு குடுப்பார்கள்.. திருந்தவே மாட்டார்கள்..
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
06-அக்-202217:30:15 IST Report Abuse
வாய்மையே வெல்லும்சொல்ல வார்த்தை இல்லை .எனக்கு தெரிந்த நண்பர்கள்,முன்பு அங்கு வேலை செய்யும் போது நம்மவர்களை அந்தூரு ஆட்கள் துச்சமென மதிப்பார்களாம்.. சொல்லி சொல்லி துக்க படுவார்கள் நம்மூரு ஆசாமிகள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X