இன்றைய நிகழ்ச்சி (அக். 5)
Added : அக் 05, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



ஆன்மிகம்

அம்பு எய்யும் நிகழ்ச்சி, புலிவேடமணிந்து வருதல், நந்தவனம், விருதுநகர், காலை 9:00 மணி, ஏற்பாடு: மீனாட்சி சொக்கநாதர் கோயில் நிர்வாகம்.திருக்கல்யாணம், ஸ்ரீநிவாச பெருமாள் கோயில், ராமர் கோயில், விருதுநகர், மாலை 6:00 மணி.மகர நோன்பு திருவிழா, கே.வி.எஸ்., பள்ளி அருகே நந்தவனம், விருதுநகர், மாலை 3:00 மணி, விருதுநகர் ஹிந்து நாடார் தேவஸ்தானம்.விஜயதசமி சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.விஜயதசமி சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், மாலை 6:30 மணி.விஜயதசமி சிறப்பு பூஜை, வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 7:30, மாலை பூஜை 6:30 மணி.சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.நவராத்திரி சிறப்பு அன்னதானம், முளைப்பாரி ஊர்வலம, நாராயணசாமி கோயில், எஸ்.ராமச்சந்திரபுரம், மதியம் 2:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், கீழத்தெரு, சாத்துார். மாலை 6:30 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை, மாரியம்மன் கோயில், முக்குராந்தல், சாத்துார், மாலை 6:30 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை, பிள்ளையார் கோயில் சாத்துார். மாலை 6:30 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை, சுப்பிரமணியசாமி கோயில், சாத்துார். மாலை 6:30 மணி."நவராத்திரி சிறப்பு பூஜை, வெங்கடாசலபதி கோயில் , சாத்தூர் .மாலை 7:00 மணி.நவராத்திரி சிறப்பு பூஜை, பெருமாள் கோயில், இருக்கன்குடி, மாலை 6:30 மணி.நவராத்திரி விழா, மஹிஷா சூரமர்த்தினி அலங்காரம், பேச்சியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.நவராத்திரி விழா, விசாலாட்சி அம்மன் பாரிவேட்டை அம்பு போடுதல், சிவன் கோயில், சிவகாசி, மாலை 6:00 மணி.நவராத்திரி விழா, விஜயதசமி பரிவேட்டை சிவ சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, மாலை 6:00 மணி.நவராத்திரி விழா கலைமகள் சரஸ்வதி அலங்காரம், கடைக் கோயில், சிவகாசி, மாலை 6:00 மணிதசரா உற்சவ விழா, குதிரை வாகனத்தில் மஹிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் சுவாமி ரத வீதி உலா, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, இரவு 7:00 மணி.பொதுயோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X