'பாக்., ஜிந்தாபாத்' வீடியோ வெளியிட்ட நபருக்கு 'காப்பு'
Added : அக் 05, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு ஆதர வாகவும், தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசிய வளவனுார் நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் அடுத்த வளவனுார் குமாரகுப்பத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 40; இவர், தனது, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் இருந்து ஆக., 15ம் தேதி ஒரு, 'வீடியோ' வெளியிட்டுள்ளார். அதில், 'நான் முன்னாள் சிறைவாசி. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நம் பங்காளி நாடான பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்பது உட்பட சில தேச விரோத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இதையடுத்து, தேச ஒற்றுமைக்கு எதிராகவும், விரோதமாகவும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மக்களை துாண்டும் வகையில் பேசியதாக, பிரகாஷ் மீது ஆகஸ்ட்டில் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்தனர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
05-அக்-202215:31:27 IST Report Abuse
krishna Police team Jskkiradhai.Ivar Batterynathan pola varum naatkalil vidiyal kooda katti thazhuvi coffee kudithu vittu varuvaar.Namma Dravida MODEL EERA VENGAAYAM Kootathukku ivar miga perya hero.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X