5,000 பேப்பர் துண்டுகளில் வள்ளலார் உருவம் அமைப்பு
Updated : அக் 05, 2022 | Added : அக் 05, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஓசூர்:ஓசூரில், 5,000 சிறு பேப்பர் துண்டுகள் மூலம், வள்ளலார் உருவத்தை தனியார் நிறுவன ஊழியர் வடிவமைத்து அசத்திஉள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரை சேர்ந்தவர் லுாகாஸ், 33. பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஐஸ் குச்சிகளில், தன் மனைவியுடன் சேர்ந்து, 1,330 குறள்களை எழுதி, திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நேற்று வள்ளலாரின், 200வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவத்தை வரைய லுாகாஸ் முடிவு செய்தார். அதன்படி, 5,000 சிறு பேப்பர் துண்டுகளை பயன்படுத்தி, வள்ளலாரின் உருவத்தை தத்ரூபமாக வடிவமைத்து உள்ளார்.மொசைக் ஆர்ட்டில் ஒரு மாத கடின உழைப்பின் மூலம், 4 அடி உயரம், 2.5 அடி அகலத்தில் இதை செய்துள்ளார். இதை பலரும் பார்த்து பாராட்டுகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்திய புலி - Tirunelveli,இந்தியா
06-அக்-202215:24:59 IST Report Abuse
இந்திய  புலி ஒரு மூன்று துண்டு காகிதம் இருந்திருந்தால் வள்ளலார் நெற்றியில் ஒட்டி இருக்கலாம். நீறில்லா நெற்றியுடன் திராவிட வள்ளலார்...
Rate this:
Cancel
nannari - delhi,இந்தியா
06-அக்-202210:53:30 IST Report Abuse
nannari சிறப்பு,, வள்ளல் பெருமானின் உண்மையான உருவம் எங்கும் பதிவாகாதமாறு அய்யா பார்த்துக்கொண்டார், தற்போது உள்ள எல்லா படங்களும் அவரை கண்டவர்கள் சொல்ல வரையப்பட்டது.. அருட்பெருஞ்சோதி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X