அரசு பஸ்களில் திருக்குறளை மறைத்து விளம்பர பலகை | தேனி செய்திகள் | Dinamalar
அரசு பஸ்களில் திருக்குறளை மறைத்து விளம்பர பலகை
Added : அக் 06, 2022 | |
Advertisement
 



கூடலுார-- அரசு பஸ்களில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை மறைத்து தனியார் விளம்பரம் போர்டுகள் வைத்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.தமிழக அரசு பஸ்களில் டிரைவர் சீட்டுக்கு பின்புறம் திருக்குறள் எழுதப்பட்டிருக்கும். தற்போது பல பஸ்களில் திருக்குறளை மறைத்து தனியார் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது தமிழ் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது.தனியார் விளம்பரத்திற்கு கொடுக்கும் பணத்திற்காக திருக்குறளையே மறைத்து தமிழை அவமதிக்கப்படுவதை தடுக்க போக்குவரத்து கழக நிர்வாகம் முன்வரவேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X